தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி&டி காலனி பகுதியில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய துரித நடவடிக்கை உத்தரவின்படி பணிகளின் விரைவு செயல்பாட்டை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பகுதியில் நீர்நிலை, வெளியேற்ற மின் மோட்டார் செயல்பாடு, வடிகால் பாதை போன்றவற்றை ஆய்வு செய்து தேவையான கூடுதல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அவருடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். மழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி பி&டி காலனியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகப்படுத்தல் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மழை பாதிப்பு: கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
அடுத்த
“மழைக்கால நெருக்கடியில் மக்களுடன் கவுன்சிலர் ரெங்கசாமி – நீர்தேக்கம் பிரச்சினை தீர்க்க அவசர நடவடிக்கைகள் தீவிரம்”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026