தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதின் முன்னேற்றத்தை அவர் நேரடியாக மதிப்பீடு செய்தார்.
ஆய்வின்போது வட்டக் கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பணிகள் தரமான முறையில் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றும் மேயர் அதிகாரிகளுக்கு பணித்தரினார்.
போல்பேட்டை பகுதி மக்கள் நீண்டநாள் எதிர்பார்த்த சாலை மேம்பாட்டு பணிகள் விரைவாக முடிவடைவது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி
சாலை மேம்பாட்டுப் பணிகள் வேகமாக முன்னேறுகின்றன: போல்பேட்டை பகுதியில் பணிகள் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதாஜீவனுடன் வானில் பறந்த கனவுகள்” — குழந்தைகள் தினத்தில் பின்தங்கிய சிறார்களுக்கு ரெயின்டிராப்ஸ் அளித்த வானளவு மகிழ்ச்சி!!
அடுத்த
தூத்துக்குடியில் 31 ஆண்டுகள் சேவையின் சுவை – பிருந்தாவன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026