தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (33) தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் பணியின்போது உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் முழுமையான விசாரணை நடத்தப்படாதவை கண்டித்தும், மனோகரின் மரணத்திற்கு நியாயம் கோரியும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு நிவாரணம் மற்றும் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரியும், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் மரணத்திற்கு நியாயம் கேட்டு வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி திட்ட வகுப்புகளை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்து இனிப்பு வழங்கி வரவேற்பு!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் தூத்துக்குடியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026