திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பல உபமின் நிலையப் பகுதிகளில் நாளை (11.11.2025 செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகளில் புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, வீரபாண்டியன்பட்டிணம், ராஜ்கண்ணா நகர், அமலிநகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், கானம், குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, நாலுமாவடி, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு, மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது “மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் புரிந்துணர்வு காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
முக்கிய அறிவுரை: மின்தடை நேரத்தில் மின்சாதனங்களை பாதுகாப்பாக அணைத்துவைத்து, தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை – பராமரிப்பு பணி காரணமாக 7 மணி நேர மின்விநியோகம் நிறுத்தம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!!
அடுத்த
மில்லர்புரம் பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரப் பணிகள் விரைவில் நிறைவேறும் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026