ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரத்தில் நடைபெற்ற கே. கைலாசபுரம் கிளைக் கழக செயலாளர் பழனி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா செல்வி. மகாலெட்சுமி யை வாழ்த்தினார்.
எம்எல்ஏவிற்கு கிளை கழக செயலாளர் பழனி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கே. கைலாச புரம் கழக செயல்வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரம் கிளை கழக செயலாளர் இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்கள் வைத்த கோரிக்கைக்கு இரண்டு மணி நேரத்தில் தீர்வு - எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு!!
அடுத்த
சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின் நினைவு இல்லத்தை சீரமைக்க இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026