தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டப்பிடாரம் ஊராட்சி கிராம மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், முகாமில் மனு அளித்த மக்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம், பொதுவிநியோக திட்டத்தில் பெயர் திருத்தம் போன்ற ஆணைகளை வழங்கினார்.
அத்துடன், வேளாண்மைத்துறையின் மூலம் வேளாண் இடுபொருட்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு முகாமின் பயன்களை பெற்றனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா முன்னிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைக்கால வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கைகள் – தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் வடிகால் பணிகள் – மக்களின் நலனுக்காகக் களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026