வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில், குளங்கள் மற்றும் ஓடைகளில் ஏற்படும் உடைப்புகளை தற்காலிகமாக அடைக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதை நேரில் ஆய்வு செய்ய ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் வந்தடைந்தார். ஆய்வின் போது, மணல் மூட்டைகள் தேவையான இடங்களுக்கு முன்கூட்டியே கொண்டு செல்லுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த முன்னேற்பாட்டால், பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதே நோக்கம்.
தூத்துக்குடி
எம்.எல்.ஏ. எம்.சி. சண்முகையா மணல் மூட்டைகள் ஆய்வில் நேரில் பங்கேற்பு – பருவமழைக்கு முன்னேற்பாடு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா ஆய்வு – ஒட்டப்பிடாரம் குளங்களில் மழைநீர் சேமிப்பு பணிகள் தீவிரம்!
அடுத்த
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை: மாநில மீட்பு குழு 70 பேர் முழு தயார் நிலையில்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026