ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு காலங்கரை கிராமத்தில், கடந்த ஆண்டு கனமழையின்போது கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மழைக்காலங்களில் குளத்தின் கரைகள் நிலைபேறு பெறும் வகையில் தேவையான பராமரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் நஸ்ரின் வினு, ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, கிளை செயலாளர்கள் பெருமாள், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோரம்பள்ளம் குளம் கரை நிலைமையை ஆய்வு செய்தார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதுக்கோட்டையில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் – பொதுமக்கள் நலனில் உறுதுணையாக அரசு!!
அடுத்த
சடையனேரி கால்வாய் திறப்பில் பாஜகவின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வெற்றி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026