தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் இனிகோ நகர் பகுதியில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், வால்டர் அவர்களின் இல்லம் பெரும் சேதம் அடைந்தது.
இந்த தகவலை அறிந்த உடனே, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வீட்டு சேதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண உதவிகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அரசு எப்போதும் மக்களின் பக்கமே இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கீதா ஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டையாபுரத்தில் பாரதியார் பிறந்த வீடு – பழமை மாறாமல் புதுப்பிப்பு பணிகள் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026