கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் மெய்ஞானபுரம் ஜான் தாமஸ் கபாடி கழக வீரர் திரு ஜான் பால் அவர்கள் சிறப்பாகப் பங்கேற்று முதல் பரிசை வென்று மாநில மட்டத்தில் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர் ஜான் பால் அவர்களின் சிறந்த திறமையும், உறுதியும், ஒழுக்கமும் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. சைக்கிள் ஓட்டத்தில் காட்டிய ஆற்றலும் வேகமும், அவரை மாநில அளவில் முதலிடம் பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை குறித்து அவரது குடும்பத்தார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மெய்ஞானபுரம் ஜான் தாமஸ் கபாடி கழகத்தினர் அனைவரும் பெருமை தெரிவித்துள்ளனர். மாணவர் ஜான் பால் அவர்களின் சாதனை, தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் மைல்கல்லாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி
மெய்ஞானபுரம் மாணவர் ஜான் பால் — மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் முதல் பரிசு வென்று பெருமை சேர்த்தார்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழலைகளின் கைகளால் பள்ளி திறப்பு – கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் இணைந்து தூத்துக்குடியில் கல்வி – சமூக நலனுக்கான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்!
அடுத்த
பெண்கள் பாதுகாப்பு கோரியும், கோவை பாலியல் வன்முறைக்கு எதிராகவும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026