தூத்துக்குடி மாவட்டத்தில் 09.10.2025 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மதிமுக சார்பில் கோட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
மாநில வெளியீட்டு அணிச் செயலாளர் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட மதிமுக பிரதிநிதிகள் பொன்ராஜ், மகாராஜன், நாகமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்வழங்கல் பிரச்சினைகள், மின்சாரம் வழங்கலில் உள்ள தாமதம், நிவாரண நிதி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்ட மனுவை கோட்டாட்சியரிடம் நக்கீரன் வழங்கினார்.
விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசின் கவனம் ஈர்க்கும் நோக்கில் இந்த மனு வழங்கப்பட்டதாக மதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மதிமுக சார்பில் கோட்டாட்சியரிடம் மனு வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் — விளாத்திகுளம் தொகுதி நிலவரம் குறித்து விவாதம், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ் கல்லூரியில் “BRAINIACS 2025” – பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டி உற்சாகமாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026