ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தருவைகுளத்தில் இருந்து வேப்பலோடை செல்லும் சாலையின் மேல்புறம், தருவைகுளம் ஊரணிக்கு வரத்து நீர் ஓடும் பகுதியில் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, நில அளவையர் தங்கதுரை, தருவைகுளம் சூசையப்பர் சபை தலைவர் அந்தோணி ராஜ், பொருளாளர் பால்ராஜ், கென்னடி, கிளைக் கழகச் செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், பிரஸ்நேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ – தருவைகுளம் ஊரணியில் வடிகால் அமைக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கனரக வாகனத்தால் சேதமான குளத்தூர் – வீரபாண்டியபுரம் சாலை: தமிழக வெற்றிக் கழகம் புதிய சாலை அமைக்க கோரிக்கை!!
அடுத்த
பசியோடு யாரும் இருக்கக்கூடாது – ALL CAN TRUST 226வது மனிதநேயம் நிறைந்த செயல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026