தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான வாகனப் பணிமனையை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
இந்த நேரத்தில், பணிமனைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை, பழுதுபார்க்கப்படும் பணிகள், மேற்கொள்ளப்படும் பராமரிப்புகள், பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை அவர் விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியின் வாகனப் பணிமனைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி பார்வை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“12 வகை சிறப்பு பூஜைப் பொருட்களுடன் பத்திரிகையாளர்களுக்கு இனிய அன்பளிப்பு – தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்”
அடுத்த
தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியில் 55 மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரப் பிரச்சினை – ஆட்சியரிடம் மனு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026