தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எம்எல்ஏ, திமுக முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நகர்மன்ற தலைவர், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் தந்தை என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினமானது இன்று அனுசரிக்கப்படுகிறது.
அவரது நினைவு தினத்தையொட்டி போல்பேட்டையில் உள்ள நினைவிடத்தில் அவரது மார்பளவு சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான கவுன்சிலர் ரெங்கசாமி என். பெரியசாமியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
