இந்தியா முழுவதும் விநாயகா் சதூர்த்தி விழாவையொட்டி 27 ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் பல்வேறு வகையில் உருவாக்கப்பட்டு தங்களது பகுதிகளில் வைக்கப்பட்டு தினசாி பூஜைகளுடன் நீர் வழித்தடங்களில் விஜா்ஜணம் செய்வது வழக்கமான இந்துக்களின் திருவிழாவாகும்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பிஜேபி கட்சியை சேர்ந்த நடிகா் அங்காடி தெரு காசிலிங்கம், ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மாநில அதிமுக வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள் 200 பேருக்கு உணவு வழங்கி கூறுகையில் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து 2026 ல் தோ்தலை சந்திக்க உள்ளோம்.
தமிழ்நாட்டு மக்கள் எல்லோருடைய நலனையும் கருத்தில் கொண்டு அமைக்ககப்பட்டுள்ள வெற்றி கூட்டணிக்கு பொதுமக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சண்முகராஜ், நடராஜன், சங்கா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விநாயகா் சதூா்த்தி விழாவையொட்டி முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன் உணவு வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டிைய அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தாா்!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பஞ்சாயத்து கலைஞானபுரம் கிராமத்தில் சிப்காட் மூலம் தரம் இல்லாத சாலை அமைக்கப்பட்டு வருகிறது - தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் புகார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026