தூத்துக்குடியில் இன்று முன்னாள் எம்‌.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் மாவட்ட கழக திமுக செயலாளர் பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி போல் பேட்டை நினைவிடத்தில் அமைந்துள்ள என். பெரியசாமி மார்பளவு சிலைக்கு 50 வது வார்டு வட்ட கழக திமுக செயலாளர் சிங்கராஜ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.