வ.உ.சி. யின் 154 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதைத்தொடர்ந்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், வழக்கறிஞர், வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு,
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவுன்சிலர் சரவணகுமார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வ.உ.சி. சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர் க. பெருமாள்சாமி தலைமையில் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வ.உ.சி. சிலைக்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026