தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை பொருத்தமான இடங்களில் ஒழுங்குபடுத்தும் நோக்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் தலைமையிலானார்.
வியாபாரிகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு தங்கள் வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், வியாபாரிகளின் நலனில் மாநகராட்சியானது என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, காவல் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் மதன் இ.கா.ப, மாநகர வியாபார சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான வியாபாரிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சாலை ஓர வியாபாரிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடல்சார் மாசுபாடு குறித்து தூய மரியன்னை கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
அடுத்த
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு – மின்விநியோகம் சீராக வழங்கப்படும்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026