தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு சுகாதார முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் தலைமையில் மழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு ஆயுர்வேதா காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், நடுநிலைப்பள்ளி மற்றும் தபால் நிலையத்திலும் காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கி மக்கள் நலனுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேதா சுகாதார முகாம் – மழைக்கால நோய் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் – மாணவர்களுக்கு ஊக்கமளித்த தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி!!
அடுத்த
“முழு தூத்துக்குடி கண்காணிப்பில்: மாநகரில் 3000 கேமரா பொருத்த திட்டம் — மழை, குப்பை, போக்குவரத்து அனைத்தும் ஒரு கிளிக்கில் கண்காணிப்பு!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026