தூத்துக்குடி ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி 21.11.2025 அன்று நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த பேரணியில் மாணவ–மாணவியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் இடப்பட்ட பதாகைகளைத் தாங்கி முழக்கமிட்டு பங்கேற்றனர்.
பேரணி கணேசன் நகர் மற்றும் பத்திநாதபுரம் பகுதிகளில் வழம்வந்து, அங்கேயுள்ள பொதுமக்களுக்கு தூய்மை, மரநடுகை, பிளாஸ்டிக் குறைப்பு தேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மூலம் சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியில் ஆசியர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்த விழிப்புணர்வு பேரணி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் புதிய குடிநீர் திட்டமும் அங்கன்வாடி மையமும் – G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலில் நீதிபதி ஜோதிமணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணியினர் ஆர்ப்பாட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026