தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி சிவன் கோயில் அருகிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர மக்களின் பங்களிப்பை மேம்படுத்தி, அவர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கலாம் என்பதை வலியுறுத்தி பேசினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா இ.ஆ.பா அவர்கள், துணை மேயர் திருமதி ஜெனிட்டா அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு. சுரேஷ் குமார் அவர்கள், பகுதி சபா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மாநகர மக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் பகுதி சபா கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணி பூப்பாண்டியாபுரத்தில் புதிய நியாயவிலை கடையை திறந்துவைத்தார் எம்.எல்.ஏ சண்முகையா!!
அடுத்த
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தூத்துக்குடி ரயில்வே குடியிருப்பு வடிகால் பணிகள் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026