இன்று பிறந்தநாள் காணும் புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர், பாசத்துக்குரிய சகோதரர் D. ருசேந்திரகுமார் அவர்களுக்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் நலனுக்காக பாடுபட்டு, சமத்துவம், சமூக நீதி, மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக போராடி வரும் இந்தப் புரட்சித் தலைவரின் வாழ்நாள் நீடித்து, மேலும் பல வெற்றிகள் பெற இறைவன் அருள் புரியட்டும்.

அன்புடன்,
மா. மாரிச்செல்வம்
மாவட்ட செயலாளர்
புரட்சி பாரதம் கட்சி – தூத்துக்குடி மாநகர் மாவட்டம்