தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாடியில், தூத்துக்குடி புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் நூலக வாரவிழா மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கருவூலத்துறை கூடுதல் இயக்குநரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான துரை கனேசன் அவர்கள் தலைமையேற்று, “நூலகமும் குழந்தைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி மாணவிகள் எஸ். அஸ்வர்னிகா, சே. மரிய ரேச்சல், ம. மகாலட்சுமி ஆகியோர் “வாசிப்பனுபவ பகிர்வு” எனும் தலைப்பில் தங்கள் புத்தக அனுபவங்களையும் வாசிப்பின் தாக்கத்தையும் பகிர்ந்து உரையாற்றினர். நிகழ்ச்சியை தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்கள் தொகுத்து வழங்கினார்.
விழாவில் எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன், ஆசிரியர் சண்முகவேல், வழக்கறிஞர் பாலசேகர், க. லெட்சுமணன், து. பத்மநாதன், நா. மாணிக்கவாசகம், நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், முனைவர் அல்பர்ட், மகாராஜா, கருவூலத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் செரீப் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரைகள் வழங்கினர். இறுதியில் து. பத்மநாதன் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.
தூத்துக்குடி
“குழந்தைகளும் நூல்களும் – அறிவின் இரு கண்கள்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை – இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் கனிவான வரவேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில்: “கடமை உணர்வே இளைஞர்களின் மிகப்பெரிய பலம்” — அமைச்சர் கீதாஜீவன் உரை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026