தூத்துக்குடியில் இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மண்டல தலைவி கலைச்செல்வி திலகராஜ், தலைமை வகித்து தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினாா்.

விழாவில் உதவி ஆணையா் வெங்கட்ராமன், கவுன்சிலா் ரெக்ஸின், மற்றும் திலகராஜ், மாநகராட்சி அலுவலா்கள் பணியாளா்கள் பலர் கலந்து கொண்டனா்.