புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து இன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் பூங்காவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.
நாள் தோறும் நடைப்பயிற்சி பெற வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள் மற்றும் தொடக்க நிலையிலேயே பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்வில் புற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் லலிதா ராமசுப்பிரமணியம், உதவி பேராசிரியர்கள் U. இன் சுவை, ஆக்னஸ் லலிதா, உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் Febin Cortex, உறைவிட மருத்துவர் டாக்டர் ஜே. சைலஸ் ஜெயமணி ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.
மார்பக புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிவது உயிர் காக்கும் முக்கியமான படியாகும் என்பதை வலியுறுத்தி, பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெண்களுக்கான ஆரோக்கிய நடை! மார்பக புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு பரப்பிய மருத்துவர்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உலக அளவில் விருது பெற்ற தூத்துக்குடி வீரமங்கை அனிஷா அரபிக்கு வழக்கறிஞர் மந்திர மூர்த்தி பாராட்டு!!
அடுத்த
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கரோல் வாகன கொண்டாட்டத்துக்கான முன்னேற்பாடுகளை செய்து தருமாறு அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026