தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆணை மற்றும் ஆலோசனையின் பேரில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களைஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாப்பிளையூரணி பகுதிகள் – பாகங்கள் 108,109,110,111 & 118,119,120,121
காமராஜர் மேல்நிலைப்பள்ளி மற்றும் RC தொடக்கப்பள்ளிகளில் நடைபெறும் முகாம்களை MLA சண்முகையா அவர்கள் பார்வையிட்டார்.
வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் முறையாக நிரப்பப்படுகிறதா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி அன்னை இந்திரா நகர் – பாகங்கள் 90,91,92,93,94
அழகர் CBSE பள்ளியில் நடைபெற்ற திருத்த முகாமில் MLA நேரில் ஆய்வு.
மக்கள் விண்ணப்பிக்கும் படிவங்களின் துல்லியத்தைக் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.
கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மாநகராட்சி ஸ்பிக் நகர் – பாகங்கள் 261,262,263,264,265,266
M. சவேரியார்புரம் அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமை MLA பார்வையிட்டார்.
வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்தார்.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள், முகவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தகுதியான வாக்காளர்களும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம்கள் துல்லியமாக நடைபெற MLA சண்முகையா அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகிறார்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் — MLA எம்.சி. சண்முகையா தீவிர கண்காணிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“குரூஸ் பர்னாந்து 156வது ஜெயந்தியில் அதிமுக வர்த்தக அணியினர் மரியாதை — தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமைய ஆதரவு திரட்டல்”
அடுத்த
மழைக்காலத்தில் ஊடகத்துக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் ‘குடை கவசம்’!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026