செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்க கோஷங்களை எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திரளான தவெக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.