சுங்கக் கட்டணம் உயர்வு அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை,
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று (31.08.2025) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது.
கார்களுக்கு ரூ 5 மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ 10 வரை உயர்த்தி உள்ள சுங்கக்கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
சுங்கக் கட்டணம் உயர்வு திரும்ப பெற வேண்டும் - மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - மதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.என். ராஜேந்திரன் தலைமையில் மனு!!
அடுத்த
95 வது பிறந்தநாளையொட்டி முன்னாள் ஒருங்கிணைந்து நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026