அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் 30 வது வார்டு கழக நிர்வாகி கார்த்திக் மகள் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்வியை வாழ்த்தினார்.
இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன், அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல இணைச் செயலாளர் சங்கர், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 30 வது வார்டு அதிமுக நிர்வாகி இல்ல பூப்புனித நீராட்டு விழா - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் (அமைப்பு) மாநில பொதுச் செயலாளராக லட்சுமணன் நியமனம் - சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அறிவிப்பு!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பரதவர் சமுதாய மக்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் கிடைக்க முதலமைச்சருக்கு பாண்டியபதி பரதவர் நல தலைமை சங்கம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026