தூத்துக்குடியில் வியாழக்கிழமை (11.09.2025) அன்று பிற்பகல் தூத்துக்குடி சி.எம் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நடைபெற்றது தலைமை தாங்கினார் சுந்தர் திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் தூத்துக்குடி கண்காணிப்பு குழு உறுப்பினர் செயலாளர் தூத்துக்குடி மாவட்டம் வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார்கள்.  

திருச்சிற்றம்பலம் தாளாளர் சி.எம். மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி வரவேற்புரை ஆற்றினார். சங்கரேஸ்வரி தலைமை ஆசிரியர் சி.எம் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தியவர்கள் திருக்குறள் தூதர் அன்பழகன் கண்காணிப்பு குழு உறுப்பினர் மற்றும் புலவர் சங்கரலிங்கம் கண்காணிப்பு குழு உறுப்பினர் முனைவர் சரவணக்குமார் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வு நன்றியுரை ஆற்றினார் வள்ளியம்மாள் தலைமை ஆசிரியர் சி.எம். தொடக்கப்பள்ளி தூத்துக்குடி மற்றும் இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.