தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டில் பாதுகாவலி புனித பாத்திமா அன்னையின் ஆலய பெருவிழா வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.
திருக்கொடியேற்றம் 03.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. தொடர்ந்து,
நற்கருணை பணி : 05.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)
மாலை ஆராதனை : 12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)
பெருவிழா திருவிழா : 13.10.2025 (திங்கட்கிழமை)
என்ற வகையில் விழாக்கள் நடைபெற உள்ளன.
“யாரிவாள்! வைகறைபோல் தோற்றம் திங்களைப்போல் அழகு; ஞாயிறுபோல்; போரணிபோல் வியப்பாகவும்; யாரிவள்!” என்ற ஆன்மிகப் பாடலுடன் விழா சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளை தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்கள் திருப்பலி மற்றும் ஆன்மீக வழிநடத்தலுடன் நடத்துகிறார்.
அழைப்பாளர் : அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து (பங்குத்தந்தை)
ஒழுங்கமைப்பில் : அருட்பணி வின்சென்ட் (உதவி பங்குத்தந்தை)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் – அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர் நலக்கமிட்டியினர், பங்கு இறைமக்கள், பாத்திமா நகர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டின் பாதுகாவலி புனித பாத்திமா அன்னை ஆலய பெருவிழா ஆனந்தகளிப்புடன் தொடக்கம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குலசேகரபட்டினம் தசரா விழா – சூரசம்ஹார நிகழ்ச்சி செய்தியாளர்கள் தடை! காவல்துறையின் அலட்சியத்தால் பரபரப்பு!!
அடுத்த
தருவைக்குளத்தில் காந்தி பிறந்த நாள் – காமராஜர் நினைவு நாளையொட்டி பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி சிறப்பாக நடைபெற்றது!!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026