தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சி செல்வம்சிட்டி நகர் பகுதியில் 100 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.10,45,510 மதிப்பில் 100 KVA புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா இயக்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் (ஊரகம்) திரு.சின்னத்துரை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஹைக்கோர்ட் ராஜா மின்வாரிய உதவி பொறியாளர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தலைமை கழக இளம் பேச்சாளர் சண்முக நாராயணன், ஒன்றிய துணை செயலாளர்கள் நாராயணன், ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், பரமசிவன் மற்றும் சைமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரிகிரி ஊராட்சி செல்வம் சிட்டி பகுதியில் புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் காசநோய் இல்லா தமிழ்நாடு டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாமினை கவுன்சிலர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை சண்முகையா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026