தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வீரநாயக்கன்தட்டு பகுதியிலுள்ள உப்பாற்று ஓடையில் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து, வேகமாகவும் தரமாகவும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இவ்வாய்வில் மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி கழக செயலாளரும் மாநகர மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பொது மக்களின் நீர்ப்பாய்ச்சி தடைகள் நீங்கி மழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாதவாறு தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
வீரநாயக்கன்தட்டில் உப்பாற்று தூர்வாரும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இஸ்ரேல் – அமெரிக்கா இனப்படுகொலை கண்டனம் : வக்பு திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026