தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் சீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

மேலும் பணிகள் முடியும் வரை மாநகர மக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

