தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டின் சாந்தி நகர் 3வது தெருவில், தனியார் நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வளர்ந்திருந்த கருவேல மரங்கள் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்த மரங்களால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் அடிக்கடி நடமாடி மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானதாக பொதுமக்கள் கவுன்சிலர் சரவணகுமாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு, இடம் முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொது மக்களின் நலனுக்காக உடனடி நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் சரவணகுமாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு சாந்தி நகர் 3வது தெருவில் கருவேல மர ஆக்கிரமிப்பு அகற்றம் – கவுன்சிலர் சரவணகுமார் நடவடிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உப்பளம் மீதே கப்பல் தளம்? – தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் புதிய மின்மாற்றிகள் நிறுவல் - கவுன்சிலர் சரவணகுமார் பார்வையிட்டார், அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026