தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மழைக்காலத்துக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கோக்கூர் குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரி மற்றும் அகலப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கண்ணன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர். மேலும் பல கழக நிர்வாகிகளும் பங்குபெற்றனர்.
மழை காலத்தில் நீர்த் தேக்கம் மற்றும் குடிநீர் வசதி மேம்படுவதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இப்பணிகள் விரைவில் முடிவடையும் என மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – கோக்கூர் குள தூர்வாரி பணிகளை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் : “ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் சாலையோர வியாபாரிகள்”
அடுத்த
“சைகை மொழி – அனைவரையும் இணைக்கும் பாலம்”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026