கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வட வல்லநாடு ஊராட்சி, விளாத்திகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு, இளைஞரணி கொம்பையா, கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை: அடிக்கல் நாட்டிய எம்.சி.சண்முகையா எம்எல்ஏ – தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கருங்குளம்–விளாத்திகுளம் வளர்ச்சி பணிகள்: புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா!!
அடுத்த
வீரத் தியாகத்தின் நினைவில்… சுதந்திரப் போராட்ட வீரர் கே.எஸ். முத்துசாமி ஆசாரி 53வது நினைவு தினம் அனுசரிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026