பத்திரிகை உலகின் முன்னோடியும், சமூக, கல்வி, விளையாட்டு துறைகளில் தொண்டாற்றிய பெருந்தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24.9.25) வீரபாண்டியபட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப.,, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, பத்திரிகை உலகின் “முடிசூடா மன்னன்” என்று போற்றப்படும் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவுகளைப் போற்றினர்.
தூத்துக்குடி
வீரபாண்டியபட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாள் விழா – மேயர் தலைமையில் மரியாதை!!
அடுத்த
பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் நாம் இந்தியர் கட்சி சார்பில் மலர்மாலை மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026