இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தி மாணவர் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கல்லூரி மாணவர்களிடையே சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு குறித்து பேசினார்.



இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைபெருமாள் CPM ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி ஒட்டப்பிடாரம் உலகையா பரும்பூர் முருகன் தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி வடக்கு ஆரைக்குளம் சமுத்திரவேல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.