தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கம் மற்றும் வ.உ‌.சி. நற்பணி மன்றம் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஐயாவின் திருவுரு படத்திற்கு இந்து முன்னணி சார்பாக  மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதில் செந்தில் ஆறுமுகம் இந்து முன்னணி ராகவேந்திரா, பலவேசம், பாலமுருகன் மற்றும் பல கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.