தூத்துக்குடி மாநகராட்சியை மாசமில்லா, தூய்மையான நகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகராட்சி சாலை ஓரங்களில் குவிந்த மணல் திட்டுகளை அகற்ற இரண்டு புதிய டிராக்டர் டோசர்கள் இன்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ஜான்சிராணி, தனலட்சுமி, விஜயலட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, அந்தோணி மார்ஷலின், வைதேகி, நாகேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய இயந்திரங்களை மாநகராட்சி பணிகளில் பயன்படுத்த தொடங்கினர்.
இந்த புதிய டிராக்டர் டோசர்கள் சாலை பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகளை விரைவாகவும் திறம்படவும் செய்ய உதவும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சாலை ஓர மணல் அகற்ற புதிய டிராக்டர் டோசர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் புதிய மின்மாற்றிகள் நிறுவல் - கவுன்சிலர் சரவணகுமார் பார்வையிட்டார், அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்!!
அடுத்த
மட்டக்கடை பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026