விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், அயன்செங்கல்படை ஊராட்சி, S. அருணாச்சலபுரம் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகத் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம், கிளைச் செயலாளர்கள் சண்முகபெருமாள், குமரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, பாக முகவர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அருணாச்சலபுரத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கட்டிடம் திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்ட நாடார் சமுதாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
மாவட்ட எரிபந்தாட்டப் போட்டியில் சாம்பியன் — தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026