தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து புறவழிச் சாலையில் அமைந்துள்ள வின்பாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு எளிதில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட புதிய வழித் தடத்தில் தார் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் ராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் நிறைவடைந்தால், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்க பிரச்சினைகள் குறைந்து, பொதுமக்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதிய தார் சாலை, வடிகால் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரத் தியாகத்தின் நினைவில்… சுதந்திரப் போராட்ட வீரர் கே.எஸ். முத்துசாமி ஆசாரி 53வது நினைவு தினம் அனுசரிப்பு!!
அடுத்த
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு: ‘மக்கள் நலத்துக்கு எதிரான பின்னடைவு’ — அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடும் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026