தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டுக்குட்பட்ட வி.எம்.எஸ். நகர் தெற்கு பகுதி கோல்டன் நகரில் உள்ள ஸ்ரீ தங்க கணபதி ஆலயத்தின் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்து சாமி தாிசனம் செய்தாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில் தர்மகர்த்தா விஜயகுமார், செயலாளர் கண்ணன், பொருளாளர் தனசேகரன், துணை செயலாளர்கள் நாகராஜன், கணேசன், ராஜசேகர், இன்பசேகர், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பக்தா்கள் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கோல்டன் நகா் கணபதி கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் வாழ்த்து!!
அடுத்த
மத உரிமை பாதுகாப்புச்சட்டம் தமிழகம் மற்றும் இந்திய அளவிலும் உருவாக்க வேண்டி தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026