கோவில்பட்டியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.10.2025) வருகை தந்தார்.
இந்நிகழ்வை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் தோட்டிலோவன்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் முதலமைச்சரை அன்புடன் வரவேற்றார்.
முதல்வர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் பெருமளவில் திரண்டு முதல்வரின் வருகையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
முதல்வரின் வருகை மாவட்ட மக்களுக்கு பெருமை அளிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி
முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புடன் வரவேற்ற அமைச்சர் கீதா ஜீவன்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான “வ.உ.சி. துறைமுகம் கோப்பை” கூடைப்பந்து போட்டி – நாளை தொடக்கம்!
அடுத்த
கோவில்பட்டியில் புதிய திமுக நகரக் கழக அலுவலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழா — முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026