ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டு–குழியுடன் இருந்ததால், மழைநீர் தேங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து வந்த தகவலைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று அந்த சாலையின் நிலையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பகுதி கழக செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 1-வது வார்டு பள்ளிச்சாலை நிலையை நேரில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் 388 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்!!
அடுத்த
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை – சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026