ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் 10 பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி ஒர்க் பயிற்சி தொடங்கியுள்ளது. ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பயிற்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், மகளிர் திட்ட மேலாளர் லட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கஸ்தூரி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெயக்கொடி, எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி வேலைப் பயிற்சி தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வழக்கின் காவலர்களுக்கு வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
அடுத்த
“தூத்துக்குடி மக்கள் சொன்னால் — மாநகராட்சி செய்துவிடும்! குறைதீர்க்கும் முகாமில் மேயர் உறுதி”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026