கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் நடுசெக்காரக்குடி கிராமத்தில், தமிழ்நாடு அரசின் அரசியல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், மருத்துவ அலுவலர் முகமது ஹாசிம், வருவாய் ஆய்வாளர் கவிதா, ஊராட்சி செயலாளர் ஆதிமூல பெருமாள், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, கிளைக் கழகச் செயலாளர்கள் மாயாண்டி, ஐஸ் மாரியப்பன், சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ செக்காரக்குடியில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருமந்திரநகர் ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருவிழாவில் தேரோட்டத்தை தொடங்க உள்ள அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா – பருவமழை செழித்து விவசாயம் வளமுடன் சிறப்பாக நடைபெற வேண்டி பிரார்த்தனை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026