தூத்துக்குடியில், அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடியில், பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் முன்னிட்டு மாநகர திமுக சார்பில் காய்கறி மார்க்கெட் எதிரில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகர அயலக அணி செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சரவணகுமார், விஜயகுமார் பிபி ராமகிருஷ்ணன், பொன்னையன், வட்டச் செயலாளர் கதிரேசன் உட்பட உட்பட கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினத்தையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டில் பகுதி சபா கூட்டம் - கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026