தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.